அவள் கண்களை என்னிடம்
கொடுத்துவிட்டு
என் நிழலை
திருடி சென்றாள்..
அவள் பற்கள்
அவள் சிரிப்பில்
என் மார்பில் காயங்கள்..
தன்னை இழந்து
நான் இருக்க
என்னை கவர்ந்து
பறந்து சென்றது ஏன்
என்னை அவள்
காந்தம் போல இழுக்க
மனித குரல் கேட்டு
தடுக்க பட்டேன்..
அவளை அடைவதட்ட்க்கு
அவள் பெற்றோரிடம்
அடி வாங்க துணிந்து விட்டேன்
ஒவோவ்ரு வடுவும்
என் காதலை சொல்லும்
கடவுளே
அவள் அழகை கூட்டி
அற்புதம் செய்தாய்
ஆனால்
என் வயதை கூட்டி
அபத்தம் செய்தாய்...
அவள்
நினைவு பொங்கி
எரிமலை போன்ற
உஷ்ணத்தை தருகிறது
என்னை மீட்க
அவளிடம் சொல்கிறேன்..
ஐய
உங்கள் மகளை தாருங்கள்
நான்
உங்களுக்கு மணி மண்டபம்
கட்டுகிறான்
என்னை அழைத்தது
அந்த உணவு விடுதி
என் கண்களுக்கு விருந்து
படைத்தது ஏன்?
அவள் கண்கள்
எனக்கு இதயம் இருக்கிறது
என உணர்த்தியது
கடவுளே
அவளை என்னிடம் கொடு
தினமும்
அவளை ஆதரிக்கா வேண்டும்
I met a girl in the restaurant and she was my girl but she left without trace..